வேலைவாய்ப்பு
நல துறையில் வேலைவாய்ப்பு!
நல துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: விருதுநகர் மாவட்ட நலச்சங்கம் (District Health Society, Virudhunagar)
மொத்த காலியிடங்கள்: 330
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (விருதுநகர்)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Multipurpose Health Worker (MPHW), Mid Level Health Provider (MLHP)
கல்வித்தகுதி: 12th, B.Sc Nursing, DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://virudhunagar.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Address – The Executive Secretary/ Deputy Director of Health Services, Virudhunagar District Health Society O/o Deputy Director of Health Services, Collectorate Complex Virudhunagar District.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2021.