வேலைவாய்ப்பு
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CEMONC Security Guard
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருவண்ணாமலை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Lab Assistant, Pharmacist, Senior Treatment Supervisor
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 20 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.8,500 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Address – கெளரவ செயலாளர் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பழைய அரசு மருத்துவமனை , செங்கம் ரோடு திருவண்ணாமலை – 606 603
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.12.2021.