வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு குழுமம் (District Health Society)

மொத்த காலியிடங்கள்: 23

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கோயம்புத்தூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Audiologist, RBSK Pharmacist, Dental Assistant, Audio Metric Assistant, extr.

கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு, Diploma, ANM Course, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 35 வயது இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.6,500 முதல் ரூ.20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்- 18.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/2022031712.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2022

 

Trending

Exit mobile version