வேலைவாய்ப்பு

நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: திருவள்ளூர் மாவட்ட நலச்சங்கம் (District Health Society, Tiruvallur)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருவள்ளூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: District Quality Consultant

கல்வித்தகுதி: M.sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tiruvallur.nic.in/ என்ற இணையதளத்தின் மூலும் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – Joint Secretary, Health Works, District Health Society, 54/5 Asoori Street, Tiruvallur-602001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61bafb40eb150a07e17f6358 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2021.

 

Trending

Exit mobile version