வேலைவாய்ப்பு

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

Published

on

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Digital India Corporation

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Research Director and Chief Research Scientist

கல்வித்தகுதி: B..E / B.Tech அல்லது M.E / M.Tech அல்லது Ph.D டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 41 முதல் 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Pay Matrix Level of 13A of the 7th CPC(pre-revised pay scale PB4 Rs.37400 –Rs.67000 + GP Rs.8900) வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ora.digitalindiacorporation.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/Adv0502.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.02.2022

 

seithichurul

Trending

Exit mobile version