வேலைவாய்ப்பு

தூர்தர்ஷன் செய்திகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தூர்தர்ஷன் செய்திகள் நிறுவனத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: தூர்தர்ஷன் (Dhoordharshan)

வேலை: Chief Researcher, Senior Researcher & Junior Researcher

மொத்த காலியிடங்கள்: 07

கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் 75,000 வரை இருக்கலாம்.

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: http://prasarbharati.gov.in/vacancies/Contractual_609433.pdf என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://prasarbharati.gov.in/vacancies/Contractual_609433.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.09.2020

author avatar
seithichurul

Trending

Exit mobile version