வேலைவாய்ப்பு
அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!
அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Dharmapuri DHS
மொத்த காலியிடங்கள்: 14
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தர்மபுரி)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Security, Mechanic, Social Worker, IT Coordinator
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, BE/ B.Tech/ MCA/ M.Sc, ITI, M.Sc/ M.Phil/ MA in Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.10,395 முதல் ரூ.40,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – இணைச் செயலாளர், மாவட்ட சுகாதார சங்கம், தர்மபுரி- 636705.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/2021110263.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.11.2021