வேலைவாய்ப்பு

சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NCDC

மொத்த காலியிடங்கள்: 42

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant (Deputy Director, Assistant Director, Airworthiness Officer, and Legal Officer)

கல்வித்தகுதி: B.E/ B.Tech/ Bachelor Degree/ Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 63 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.55,000 முதல் ரூ.75,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1WXRclGpyTk0e_PiBgps30PZoxk_IYclR/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.05.2021

 

Trending

Exit mobile version