வேலைவாய்ப்பு

இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DFCCIL

மொத்த காலியிடங்கள்: 1072

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Jr Executive, Executive and Jr Manager

கல்வித்தகுதி: Matriculation/ ITI/ Diploma/ Graduation/ / Engg/ Bachelor’s Degree/ MBA/ PGDBA/ PGDBM/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.1,60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000

தேர்வுச் செயல் முறை: CBT/ CBAT/ Document Verification, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/70799/Instruction.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://dfccil.com/upload/Final-Advt-04_2021_MOEV.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.05.2021

 

seithichurul

Trending

Exit mobile version