வேலைவாய்ப்பு

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வருவாய்த்துறை (Department of Revenue or Revenue Department)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: நியூ டெல்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:பதிவாளர், இணை ஆணையர் – Registrar, Joint Commissioner

கல்வித்தகுதி: Analogous

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: dor.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – 1. Room No. 51-II, North Block, Department of Revenue, Ministry of Finance, New Delhi 110 001.

2. The Under Secretary (CAT). Ministry of Finance, Department of Revenue, Room No. 245 – A, North Block, New Delhi – 110 001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
1. https://dor.gov.in/sites/default/files/Vacancie.pdf

2. https://dor.gov.in/sites/default/files/vacancie%202.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.05.2021.

Trending

Exit mobile version