வேலைவாய்ப்பு

வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய அரசின் வருவாய்த்துறை

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Engineer Mate, Artisan, Tradesman, Seaman, Greaser, Industrial Unskilled Worker

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு/ Diploma/ ITI முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.92,300 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.punecustoms.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.punecustoms.nic.in/Recruitment/Marine_Rcruit_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.09.2021

author avatar
seithichurul

Trending

Exit mobile version