வேலைவாய்ப்பு

Degree/ Equivalent in civil engineering படித்தவர்களுக்கு வ.ஊ.சிதம்பர துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வ.ஊ.சிதம்பர துறைமுக கழகத்தில் காலியான உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: VOC Port Trust

வேலை: Executive Engineer (Civil)

மொத்த காலியிடங்கள்: 2

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Degree/ Equivalent in civil engineering பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

மாத சம்பளம்: ரூ.16,000 முதல் ரூ.35,000

தேர்வு செயல் முறை: நேர்காணல் மற்றும் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி: Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorn-628004, Tamil Nadu.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள
https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/EE.Civil.PDFஎன்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.10.2020.

seithichurul

Trending

Exit mobile version