வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயின் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ரயில்வேயின் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ரயில்வேயின் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா. (Dedicated Freight Corridor Corporation of India)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Mumbai – Maharashtra

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant/ Legal

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 30 முதல் 63 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.42,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.dfccil.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Chief General Manager North/Mumbai DFCCIL, 7thFloor, Central Railway, New Administrative Building, D.N. Road, CST, Mumbai – 400 001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1U1t7Ww072w3n_Ul4SzFZ3qYBl91FVTqo/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.03.2021.

Trending

Exit mobile version