வேலைவாய்ப்பு

சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: cwc

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: பொது மேலாளர், கண்காணிப்பு பொறியாளர் & நிர்வாக பொறியாளர்

கல்வித்தகுதி: முதுகலை பட்டம் / பொறியியல் / டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 52 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.2,60,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://cewacor.nic.in/Docs/DETAILEDADV2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021.

Trending

Exit mobile version