வேலைவாய்ப்பு

தமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக மத்தியப் பல்கலைக்கழகம்.
(CUTN-Central University of Tamil Nadu)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: திருவாரூர்– தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellow

கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.33,480 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: cutn.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E-mail ID – ram@cutn.ac.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/11ib9Ljpks1-pX2uEiPhixOVbRZndauhl/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.05.2021

seithichurul

Trending

Exit mobile version