வேலைவாய்ப்பு

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக மத்திய பல்கலைக்கழகம் – Central University of Tamil Nadu (CUNT)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Thiruvarur)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellow

கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cutn.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

E-Mail Address – d.sivasundarakumar@cutn.ac.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* https://cutn.ac.in/wp-content/uploads/2021/11/Advertisement_DSSK_DBT_24112021.pdf

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Application_Form_DBT-DSSK_24112021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.12.2021.

 

Trending

Exit mobile version