வேலைவாய்ப்பு

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் CSIR-Council of Scientific and Industrial Research – SERC

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Project Associate & Senior Project Associate

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

• Project Associate – 05
• Senior Project Associate – 01

கல்வித்தகுதி: Chemistry/Microbiology/ Biotechnology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 40 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.42,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.csircmc.res.in, www.serc.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email ID – csirneericzc@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1RA3nAl3ukNho4HtCDziYQOCZgtNNydDO/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.12.2020

Trending

Exit mobile version