வேலைவாய்ப்பு
மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![CSIR - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/CSIR.jpg)
மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CSIR SERC
மொத்த காலியிடங்கள்: 31
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Record Clerk
கல்வித்தகுதி: Civil Engineering பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 50 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
• http://forms.serc.res.in/view.php?id=55974
• https://serc.res.in/engagement-project-assistants-project-associates-i-ii-notification-no-se-52020-1 தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://serc.res.in/sites/default/files/Notification%20No%20SE-6-2020.pdf
• https://serc.res.in/sites/default/files/Detailed%20notification%20SE-5-2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.01.2021