வேலைவாய்ப்பு

தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR NGRI

மொத்த காலியிடங்கள்: 38

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Assistant, Technical Officer & Sr. Technical Officer

கல்வித்தகுதி: Diploma/ B.SC/ Master’s Degree/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,77,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST/ PwBD/ Women/ CSIR பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ngri.org.in/openings-at-ngri.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.ngri.org.in/upload/uploadfiles/files/Advertisement%20Technical%20Assistant%202021%2020_04_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.05.2021

Trending

Exit mobile version