வேலைவாய்ப்பு

ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

CSIR-NGRI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR-NGRI

மொத்த காலியிடங்கள்: 38

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Assistant/ Gr. III and other positions

கல்வித்தகுதி: B.Sc./ Master’s Degree/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ ST/ PwBD/ Women/ CSIR பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: Trade Test, Competitive எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://rectt.ngri.res.in/ta32021/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.ngri.org.in/upload/uploadfiles/files/Advertisement%20Technical%20Assistant%202021%2020_04_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.05.2021

Trending

Exit mobile version