வேலைவாய்ப்பு

ரூ.81ஆயிரம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

CSIR கட்டுப்பாட்டில் செயல்படும் NCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: MOEF

மொத்த காலியிடங்கள்: 27

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Stenographer, Driver

கல்வித்தகுதி: பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://recruit.ncl.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1BLPYnn0VHEcYcKFxF2W3zJsQ-fEcPGrH/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.09.2021

Trending

Exit mobile version