வேலைவாய்ப்பு

CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் வேலைவாய்ப்பு!

Published

on

CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR Madras Complex

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Assistant and Technician.

கல்வித்தகுதி: Diploma in Civil Engineeringம், Technician பதவிக்கு 10th standard / SSC அல்லது இதற்க்கு இணையாக படித்திருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.33,893 முதல் ரூ.60,648 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.csircmc.res.in/careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Detailed-Advertisement-for-the-post-of-TA-TE_0.pdf” title=”Detailed Advertisement for the post of TA & TE_0″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.01.2022.

 

seithichurul

Trending

Exit mobile version