வேலைவாய்ப்பு
B.E படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
![CSIR-IICT - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/CSIR-IICT.jpg)
மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் (CSIR) கட்டுப்பாட்டில் இயங்கும் Indian Institute of Chemical Technology (IICT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CSIR IICT
மொத்த காலியிடங்கள்: 16
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Associate & various
கல்வித்தகுதி: B.Sc, BE/ B.Tech, M.Sc, ME/ M.Tech, IT/ B.Sc in Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.42,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/IICT-Project-Associate-Assistant-Notification.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.11.2021