வேலைவாய்ப்பு
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு!
காரைக்குடியில் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CSIR CECRI
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Teaching Fellow & Professional Assistant
கல்வித்தகுதி: BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.25,000 வரை இருக்கும்
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – நிர்வாக அதிகாரி, சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி -630003
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-04-2021_AdvtCopy.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.03.2021