வேலைவாய்ப்பு

தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Security Officer

கல்வித்தகுதி: (Ex-servicemen) JCO (Suborder or higher rank) அல்லது Paramilitary forces படைகளில் அதற்கு இணையான எதேனும் ஒரு பதவியினை வகிப்பவராக இருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.60,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nmlindia.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* https://www.nmlindia.org/sites/default/files/Advertisement%20for%20the%20Post%20of%20Security%20Officer.pdf

*https://www.nmlindia.org/sites/default/files/APPLICATION%20FORM%20FOR%20THE%20POST%20OF%20SECURITY%20OFFICER.pdf

* https://www.nmlindia.org/sites/default/files/Annexure%20A%20%28Security%20Officer%29_0.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.04.2021.

Trending

Exit mobile version