வேலைவாய்ப்பு

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம். (CSIR-Council of Scientific and Industrial Research – SERC)

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: Hyderabad

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technician

கல்வித்தகுதி: 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.30,263 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.csircmc.res.in, www.serc.res.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Uppal Road, Habsiguda, Hyderabad – 500 007, Telangana.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1URK9zzBSY8deZ95awd96mnPwp5kOaKd1/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.03.2021

seithichurul

Trending

Exit mobile version