வேலைவாய்ப்பு

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்விலில் வேலைவாய்ப்பு!

Published

on

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்தய அரசு வேலைகள்

வேலை: Scientists/ Technologist

கல்வித்தகுதி: PH.D/ Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.1,82,000 முதல் ரூ.2,24,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – drc@csir.res.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.csir.res.in/sites/default/files/CSIR%20Advertisement%20No.%2006-2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.02.2021.

Trending

Exit mobile version