வேலைவாய்ப்பு

இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR-Indian Institute of Chemical Biology

மொத்த காலியிடங்கள்: 17

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Secretariat Assistant (Gen), Junior Secretariat Assistant (S&P), Junior Secretariat Assistant (F&A), Junior Stenographer

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.38,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://iicb.res.in/recruitment என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.08.2022.

Trending

Exit mobile version