வேலைவாய்ப்பு
மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தில் உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CSIR
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: இந்திய முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Associate
கல்வித்தகுதி: BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://14.139.188.184:8080/req_temp/view.php?id=12507 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.csircmc.res.in/sites/default/files/dedtailed%20advertisement%20for%20csio_0001.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.04.2021.