வேலைவாய்ப்பு

மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: திட்ட இணையாளர் (Project Assistant)

கல்வித்தகுதி: M.TECH/M.Sc/B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.42,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.csio.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.csio.res.in/upload/RecruitmentNotice/Advt.6(2020).pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.11.2020.

seithichurul

Trending

Exit mobile version