வேலைவாய்ப்பு

கேரள அரசு கூட்டுறவு சேவை தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கேரள மாநில கூட்டுறவு சேவை தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கேரள மாநில கூட்டுறவு சேவை தேர்வு வாரியம்
(CSEB-Kerala State Co-Operative Service Examination Board)

மொத்த காலியிடங்கள்: 190

வேலை செய்யும் இடம்: Kerala

வேலைவாய்ப்பு வகை: கேரள அரசு வேலைகள்

வேலை: Junior Clerk, Data Entry Operator, Cashier, Assistant Secretory, Chief Accountant and Deputy General Manager

கல்வித்தகுதி: 10th, 12th, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.csebkerala.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.csebkerala.org/images/Notifications/54c0a10d8ef1a4777699cce7ded0d20f.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2021

Trending

Exit mobile version