வேலைவாய்ப்பு
ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
வேலூர் தமிழ்நாடு ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Scientist E & Fellow-E (Scientist-D)
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. Scientist- E 03
2. Fellow-E (Scientist-D) 02
கல்வித்தகுதி: Ph.D/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 55 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.cscr.in/scientist-d-e/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2020