வேலைவாய்ப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CRPF

மொத்த காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Medical Officers & GDMO

கல்வித்தகுதி: Post Graduate Degree or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 70 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.85,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PwD/ Ex-servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு, Supervisory Skill Test, CBT மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://crpf.gov.in/ தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_206_1_345032021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.04.2021

Trending

Exit mobile version