வேலைவாய்ப்பு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு!
![crpf - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/08/crpf.jpg)
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CRPF
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Clinical Psychologist
கல்வித்தகுதி: Clinical Psychologist அல்லது MA/M. Phil in Clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 65 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://crpf.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_201_1_174022021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.02.2021