வேலைவாய்ப்பு

இந்திய பருத்தி காப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய பருத்தி காப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

73ரநிறுவனம்: cotton corporation of India

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,

வேலை: Temporary Staff

கல்வித்தகுதி: 10/12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய ஆவணங்கள் :

1. Proof of date of Birth
2. Mark Sheets of SSC/10TH
3. Aadhar Card
4. Copy of Bank passbook

விண்ணப்பிக்கும் முறை: https://cotcorp.org.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற https://cotcorp.org.in/WriteReadData/PDF/51%2009%208145temporary.pdf இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.11.2020.4ரடி

 

seithichurul

Trending

Exit mobile version