வேலைவாய்ப்பு

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் அலுவலத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 10811

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: தணிக்கையாளர் (ம)கணக்காளர்

வேலை மற்றும் காலியிடங்களில் விவரம்:

1. Auditor (தணிக்கையாளர்) – 6409
2. Accountant (கணக்காளர்) – 4402

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.29200 முதல் ரூ. 92300/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1,600, SC/ ST/ SCA பிரிவினருக்கு ரூ.800, Deputation/ Short term ரூ.100

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cag.gov.in/en/recruitment-notices என்ற இணையதளத்தின் தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-06007f6e6e3dbd0-38877633.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.02.2021.

Trending

Exit mobile version