வேலைவாய்ப்பு

இந்திய போட்டி ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய போட்டி ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய போட்டி ஆணையம் (CCI-Competition Commission of India)

மொத்த காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: New Delhi, Delhi, India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Office Manager, Director

கல்வித்தகுதி: Graduation, Masters Degree,MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.2,16,600 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cci.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Deputy Director (HR), Competition Commission of India, 8th-10th Floor, Office Block-1. Kidwai Nagar (East). New Delhi – 110023.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1ciVOMy_SOt3lKxEZ4HYSwc0THgmUoBcp/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.01.2021

Trending

Exit mobile version