வேலைவாய்ப்பு

ரூ.1.77லட்சம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: COIR

மொத்த காலியிடங்கள்: 36

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Scientific Officer, Scientific Assistant, Showroom Manager, Assistant, Upper Division Clerk, Junior Stenographer, Mechanic, Hindi Typist, Lower Division Clerk, Salesman, Training Assistant & Machine Operator

கல்வித்தகுதி: Degree/ Engineering என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.1,77,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.coirboard.gov.in/frm_login.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Notification-15.07.2021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.08.2021

 

Trending

Exit mobile version