வேலைவாய்ப்பு

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited)

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: கொச்சி, கேரளா, இந்தியா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:Junior Technical Assistant, Storekeeper, Operator & other

கல்வித்தகுதி: Engg Diploma, ITI, 10th, Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.6,250 முதல் ரூ.2,60,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400, SC/ ST/ Ex-Servicemen பிரிவினருக்கு இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1ioxyf3L_npUblbqtJBdaS_4jjDh9e4Ep/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.02.2021.

Trending

Exit mobile version