வேலைவாய்ப்பு
கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு!
![Shipbuilding - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/10/Shipbuilding-1.bmp)
கொச்சின் கப்பல் தளத்தில் (cochin shipyard)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்: கொச்சின் கப்பல் தளம் (cochin shipyard limited)
மொத்த காலியிடங்கள்: 56
வேலை செய்யும் இடம்: கொச்சின்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
வேலைகள்,
வேலை: Project Assistant
கல்வித்தகுதி: Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.24,400 முதல் ரூ.25,900 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300. SC/ST/PWD கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://cochinshipyard.com/Career என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cochinshipyard.com/uploads/career/42e1ecbdda431654f5d4531de98f1cfb.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.