வேலைவாய்ப்பு
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![Cochin Shipyard Limited - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/Cochin-Shipyard-Limited.jpg)
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: 62
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Engineer, Accountant & Assistant Administrative Officer
கல்வித்தகுதி: பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,456 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/e6f38db1338e73d5f30dd47e66a117a5.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2021.