வேலைவாய்ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தாவர அதிகார நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Coal India Limited

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Director

கல்வித்தகுதி: நிதி மேலாண்மை / கார்ப்பரேட் கணக்குகள் பகுதியில் அதிகபட்ச பத்து ஆண்டுகள் அல்லது குறைந்தது ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://pesb.gov.in/Home/Index என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Smt Kimbuong Kipgen Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, Block No. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற https://drive.google.com/file/d/15LS-PzqHZO87lA8OKwzXzcjG7Mj2jngk/view இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

seithichurul

Trending

Exit mobile version