வேலைவாய்ப்பு

மத்திய சுரங்க திட்டமிடல் வடிவமைப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய சுரங்க திட்டமிடல் வடிவமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய சுரங்க திட்டமிடல் வடிவமைப்பு நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 65

வேலை செய்யும் இடம்: ராஞ்சி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Assisrant Driller,Junior Scientific Assistant Gr II

வேலை மற்றும் காலியிடங்கள் விவரங்கள்:

• வேலை: Assisrant Driller – 32

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

• வேலை: Junior Scientific Assistant Gr II – 33

கல்வித்தகுதி: வேதியியலில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 26.09.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருகக வேண்டும்.

மாத சம்பளம்: அதிகாரகபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.cmpdi.co.in தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.cmpdi.co.in/Rectt/advtdownload/1601011288LOCAL_REF_898_1599560791109.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version