வேலைவாய்ப்பு
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Coal India Limited
மொத்த காலியிடங்கள்: 08
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: General Manager, Ch. Manager and Sr. Manager
கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 48 முதல் 55 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.2,80,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• https://www.coalindia.in/media/documents/CS-Biodata.pdf
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/CS-Biodata.pdf”]
• https://www.coalindia.in/media/documents/Notification_1.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/Notification_1.pdf”]
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.07.2021