வேலைவாய்ப்பு

கோல் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு!

Published

on

கோல் இந்தியா லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: coal India

விளம்பர எண் – CIL: Rectt: NE-Ex:Survey: 2848

மொத்த காலியிடங்கள்: 358

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்.

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Officer & Senior Officer

கல்வித்தகுதி: Matriculation + SCC / Diploma in Mining/ Mine Surveying தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.coalindia.in/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.coalindia.in/media/documents/2848_aSq59j1.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2021

Trending

Exit mobile version