வேலைவாய்ப்பு

மெட்ரோ ரயில் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மெட்ரோ ரயில் கழகத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CMRL

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: DGM / JGM / AGM, Manager, Deputy Manager & Assistant Manager

கல்வித்தகுதி: Chartered Accountant/ Cost Accountant/ B.E / B.Tech/ Electrical & Electronics / Mechanical/ B.Com/ MBA தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

வயது: 30 முதல் 47 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300, SC/ ST பிரிவினருக்கு ரூ.50.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/Employment-Notification-No.CMRL-HR-CON-08-2021-Dated-18.08.2021.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.09.2021

seithichurul

Trending

Exit mobile version