வேலைவாய்ப்பு

தமிழக ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் (CMRL)

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, AGM, JGM, DGM, Manager, DM மற்றும் AM

கல்வித்தகுதி: B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Employment-Notification-No.-CMRL-HR-DEP-17-2021-GM-Rolling-Stock-on-deputation-1.pdf” title=”Employment-Notification-No.-CMRL-HR-DEP-17-2021-GM-Rolling-Stock-on-deputation (1)”]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Employment-Notification-No.-CMRL-HR-CON-16-2021-Website-Final-1.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2021

author avatar
seithichurul

Trending

Exit mobile version