வேலைவாய்ப்பு

மெட்ரோ ரயில் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மெட்ரோ ரயில் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CMRL

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: General Manager (Operations)

கல்வித்தகுதி: Graduate/ Post-graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Employment-Notification-No.-CMRL-HR-DEP-14-2021-dated-18-10-2021-GM-Operations-on-deputation-basis.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.12.2021

seithichurul

Trending

Exit mobile version