வேலைவாய்ப்பு

ரூ.2.25லட்சம் ஊதியத்தில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: GM (Elevated Construction), GM (Underground Construction), AGM (Legal), DGM (Track) மற்றும் Manager (Track)

கல்வித்தகுதி: Graduate in Law, B.E / B.Tech (Civil) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 13 முதல் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.80,000 முதல் ரூ.2,25,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/Employment-Notification-No.-CMRL-HR-CON-13-2021-dated-06-10-2021-Final.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.10.2021

seithichurul

Trending

Exit mobile version