வேலைவாய்ப்பு

மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய சுரங்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CMPDI

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Advisor

கல்வித்தகுதி: MBA/ PG Diploma in Management,Charted Accountant / Cost Accountant அல்லது Cost and Works Account அல்லது Cost and Management Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.secl-cil.in/career.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.secl-cil.in/writereaddata/cmpdi175.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.12.2020

 

Trending

Exit mobile version